tag:blogger.com,1999:blog-8152695938033706167.post3598137366138803042..comments2023-11-07T20:18:50.825+05:30Comments on இனிய தமிழ்ப் பாடல்கள்: மலர்ந்தும் மலராத பாதி மலர் போல..! - பழைய திரைப்படப் பாடல்..!மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8152695938033706167.post-17156731739353068032014-02-27T18:17:31.842+05:302014-02-27T18:17:31.842+05:30திருவிளையாடல் படம் பக்தி படம். 'கை கொடுத்த தெய...திருவிளையாடல் படம் பக்தி படம். 'கை கொடுத்த தெய்வம்' புதுத் தகவல்...

ஆய்வு செய்கிறேன் தோழரே... தவறு இருப்பின் திருத்திக்கொள்கிறேன்...
மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-10737413134051054492014-01-15T21:04:13.920+05:302014-01-15T21:04:13.920+05:30/இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் கா.../இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, கணவன் மனைவியாகவோ எப்படத்திலும் நடிக்கவில்லை//
இந்தப்படம் பாசமலர் 1961 இல் வெளிவந்தது.
மூன்றாண்டுகளுக்குப்பின் 1964இல் கைகொடுத்த தெய்வம் படத்திலும் 1965இல் வெளிவந்த திருவிளையாடல் படத்திலும் சிவாஜிகணேசன், சாவித்திரி ஜோடியாக நடித்திருந்தனரே. ஏன் தவறான தகவல்?கதிரவன் க.https://www.blogger.com/profile/09886137750594022221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-83826729358678763552011-02-08T12:35:28.653+05:302011-02-08T12:35:28.653+05:30அருமையான தகவல்களை தந்திருக்கிறீர்கள் தோழரே...
தமி...அருமையான தகவல்களை தந்திருக்கிறீர்கள் தோழரே...

தமிழில் தந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...

திருவிளையாடல் புராணகாலப் படம் என்பதால் காதல் படவரிசையில் சேராது... (ம்ம்... எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)

அடிக்கடி கேட்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-44373256676471693342011-02-04T11:02:19.600+05:302011-02-04T11:02:19.600+05:30It's true that a few films flopped when they a...It's true that a few films flopped when they acted as a couple after Pasamalar. But I believe a few films did come, such as Thiruvilayadal(1965), Praptham, etc.

But Pasamalar is one film that should be shown to kids before their teens. So they realize the value of being siblings.

-kajanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-83859118478025920042011-01-13T10:44:18.075+05:302011-01-13T10:44:18.075+05:30அன்பு தமிழன்பன்...
தங்களை நான் குறை ஏதும் சொல்லவி...அன்பு தமிழன்பன்...

தங்களை நான் குறை ஏதும் சொல்லவில்லை... தாங்கள் சொல்வதை முற்றிலும் ஏற்றுக் கொள்பவன் நான்...

இந்த மேற்பார்வைப் பணி அவசியாமான ஒன்றுதான்...

அடிக்கடி கேட்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-68711092176127461032011-01-13T03:19:17.785+05:302011-01-13T03:19:17.785+05:30ஐயய்யோ!! குற்றம் காண்பது என் நோக்கமல்ல. அறுசுவை உண...ஐயய்யோ!! குற்றம் காண்பது என் நோக்கமல்ல. அறுசுவை உணவை ரசித்து உண்ணும்போது சிறு கல் கடிபட்டால் உண்டாகும் உணர்வைதான், உங்கள் பதிவுகளில் காணப்படும் எழுத்துப் பிழைகளும் உருவாக்குகின்றன. செய்வன திருந்தச் செய் என்பார்கள். அருமையான ஒரு வலைப்பூ சிறப்பாக அமையவேண்டும் என்னும் நோக்கத்தில்தான் சுட்டிக்காட்டினேன்.தமிழன்பன்https://www.blogger.com/profile/18243950180675852598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-20176108372254759442011-01-12T11:34:09.909+05:302011-01-12T11:34:09.909+05:30நன்றி எல்லாம் எதற்கு யூர்கன்...
நட்பு ஒன்றே போதும...நன்றி எல்லாம் எதற்கு யூர்கன்...

நட்பு ஒன்றே போதும்...

அடிக்கடி கேட்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-3441398962467602062011-01-12T11:33:21.302+05:302011-01-12T11:33:21.302+05:30அன்பு நண்ப்ர தமிழன்பருக்கு...
தங்களின் பாசமிகு கு...அன்பு நண்ப்ர தமிழன்பருக்கு...

தங்களின் பாசமிகு குட்டிற்கு பணிவான நன்றிகள்...

நிறைய வேலைப் பளுவிற்கு இடையில் இதை செய்வதால் இப்படி எழுத்துப் பிழைகள் வந்து விடுகின்றன...

(எழுத்துப் பிழை இருப்பதால்தானே... அதை காரணம் காட்டி ஒரு பின்னூட்டம் இடுகிறீர்கள்...!)

இனி எழுத்துப் பிழை வராமல் பார்த்துக் கொள்கிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-10341713182730464022011-01-10T23:19:16.363+05:302011-01-10T23:19:16.363+05:30சத்தியமா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரிய...சத்தியமா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல ..

திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல் ..

படத்த கண்டிப்பா பார்க்கணும் ..யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-28919375415041696792011-01-10T20:33:39.522+05:302011-01-10T20:33:39.522+05:30காலத்தை வென்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
மீண்டும் ச...காலத்தை வென்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
மீண்டும் சில திருத்தங்கள்....

//அண்ணன், தங்கை பாசத்தை மூயமாக வைத்து எடுத்தப் படங்களில் இப்படம் 25 வாரங்கள் ஓடி, காவிய அந்தஸ்து பெற்ற படமாகும்.//
மூயமாக = மூலமாக

//இப்படத்திற்கு பிறகு சிவாஜியும், சாவித்திரியும் காதலர்களாகவோ, மணவன் மனைவியாகவோ எப்படத்திலும் நடிக்கவில்லை//

மணவன் = கணவன்தமிழன்பன்https://www.blogger.com/profile/18243950180675852598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-11793806115306158382011-01-10T19:02:35.436+05:302011-01-10T19:02:35.436+05:30வாங்க ரவி...
சொல்லற்கறிய தகவல்களைத் தந்த உங்களன்ன...வாங்க ரவி...

சொல்லற்கறிய தகவல்களைத் தந்த உங்களன்னைக்கு அடியவனின் வணக்கங்களும், நன்றிகளும் உரித்ததாகட்டும்..!

அட்டகாசமான தகவல்கள் தோழரே... இதையும் பதிவில் சேர்த்துவிடுவோம்..!

அடிக்கடி கேட்க வாங்க..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-77139722256088335982011-01-10T18:59:53.414+05:302011-01-10T18:59:53.414+05:30வாங்க கிணற்று நண்பரே...
தங்கள் தளத்திற்கு வந்தேன்...வாங்க கிணற்று நண்பரே...

தங்கள் தளத்திற்கு வந்தேன்.. அருமையாக இருக்கிறது உங்கள் தளம்...

வாழ்த்துக்கள்..!மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-30302997715992582842011-01-10T16:29:54.855+05:302011-01-10T16:29:54.855+05:30they never acted as husband& wife or as love c...they never acted as husband& wife or as love couples/pairs after this movie...thatzz the impact this movie got created...more over most of the new born girl babies named after savithri character name in 1961-92 if they have elder brother .---my mom informed meAnonymoushttps://www.blogger.com/profile/05796620785231668356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-29391264512985899192011-01-10T15:06:26.960+05:302011-01-10T15:06:26.960+05:30அப்படியே இந்த கிணற்றையும் ஒரு எட்டி முறை பாருங்களே...அப்படியே இந்த கிணற்றையும் ஒரு எட்டி முறை பாருங்களேன்!!
asokarajanandaraj.blogspot.comAnonymoushttps://www.blogger.com/profile/17669450501616699254noreply@blogger.com