tag:blogger.com,1999:blog-8152695938033706167.post8044386316690961750..comments2023-11-07T20:18:50.825+05:30Comments on இனிய தமிழ்ப் பாடல்கள்: தோட்டுக்கடை ஓரத்திலே... - கிராமியப்பாடல்மோகனன்http://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8152695938033706167.post-80108031338668311082009-10-29T10:55:09.798+05:302009-10-29T10:55:09.798+05:30வணக்கம் சங்கர்...
மிக்க மகிழ்ச்சி... தங்களுடைய வர...வணக்கம் சங்கர்...

மிக்க மகிழ்ச்சி... தங்களுடைய வருகைக்கும்.. கருத்துரைக்கும்... தங்கள் வேண்டுகோளை என்னால் இயன்ற அளவு நிறைவேற்றி வைக்கிறேன்...

தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-68609683120895995722009-10-28T22:34:01.237+05:302009-10-28T22:34:01.237+05:30மோகனன்,
உங்களால் முடிந்தால் அணைத்து விஜயலட்சுமி ந...மோகனன்,

உங்களால் முடிந்தால் அணைத்து விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் பாடல்களையும் இங்கு இடவும். மூணு வருசமா இத தேடிகிட்டு இருக்கேங்க நெட்ல எங்கயும் கிடைக்கல. உங்களால முடிஞ்சா எல்லா பாட்டையும் இங்க போடுங்க ப்ளீஸ்.

தோட்டு கடை பாட்டுக்கு ரொம்ப நன்றிங்க

கிருஷ்ணகுமார்Krishnahttps://www.blogger.com/profile/17372909077983371645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-51358172176242442422009-10-28T14:06:38.020+05:302009-10-28T14:06:38.020+05:30அன்பு நண்பர் ராப் அவர்களுக்கு...
தங்களுடைய வருகைக...அன்பு நண்பர் ராப் அவர்களுக்கு...

தங்களுடைய வருகைக்கும்... பின்னூட்டத்திற்கும் எனது பணிவான நன்றிகள்...

தங்களின் வேண்டுகோளை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்றி வைக்கிறேன்...

எனக்குப் பிடித்த சிறந்த கிராமியப் பாடகர் அவர்... அவரது பாடல்கள் விரைவில் அணிவகுக்கும்.. உங்கள் செவிகளுக்கு விரைவில் விருந்தளிக்கும்...மோகனன்https://www.blogger.com/profile/03367765388834006856noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8152695938033706167.post-18161537372610076442009-10-28T13:50:50.254+05:302009-10-28T13:50:50.254+05:30ரொம்ப நன்றிங்க. இது கிட்டத்தட்ட அனைவரையும் சென்றடை...ரொம்ப நன்றிங்க. இது கிட்டத்தட்ட அனைவரையும் சென்றடைந்த அற்புதமானப் பாடல். இது போலவே, புஷ்பவனம் குப்புசாமி அவர்களோட, தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒன்னு செஞ்சு தாரேன் பாடலையும் உங்களால் இயன்ற பொழுது தரனும்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.com