'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி மற்றும் திருமதி. அனிதா குப்புசாமியின் தேனினும் இனிய குரல்களில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...
ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்க காதை ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. உருமி மேளம் என கிராமிய இசை பின்னியெடுக்கும்... அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...
தாமரை தெப்பத்துல... தலைமுழுகி போற புள்ள.. நீ குளிக்கும் தெப்பத்தில நான் குளிச்சா ஆகாதோ..? என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...
எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...
5 comments:
i want pusspavanam kupuswamy songs all... sent me sir..!
வருகைக்கு நன்றி தோழரே...
எனக்கு நேரமிருப்பதில்லை தோழரே.. ஆதலால் மாதம் 5 பாடல்கள்தான் தரமுடிகிறது... பொறுமையாக காத்திருக்கவும்... கண்டீப்பாகத் தருகிறேன்..!
அடிக்கடி கேட்க வாங்க..!
நண்பரே, நான் "நீ மேகம் ஆனால் என்ன" என்ற பாடலை கேட்டிருந்தேன். அது கிடைத்து விட்டது. உங்கள் முயற்சிக்கு நன்றி.
நான் முன்பு கேட்டிருந்த பாடல்களை மட்டும் தந்து உதவுங்கள்.
அப்படியா... மிக்க நன்றி தோழரே...
கால தாமதம் ஆனாலும் காத்திருங்கள் தோழரே... நீங்கள் கேட்ட மற்ற பாடல்களை கண்டீப்பாக எடுத்துத் தருகிறேன்..!
அடிக்கடி கேட்க வாங்க.!
தங்களின் அன்பிற்கு நன்றி ராஜராஜேஸ்வரி அவர்களே...
Post a Comment