ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, 22 February 2010

ஆத்து மணலிலே கோட்டை கட்டி..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு பாடல்... 'ஆத்து மணலிலே கோட்டை கட்டி..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மிக அழகாகப் பாட, அதை அப்படியே அவரது பின் பாட்டு பாடும் குழுவினர் பாடுகிறார்கள், மெல்லிசையுடன் ஆரம்பிக்கும் இப்பாடல்... போகப் போக துள்ளலிசைப் பாடலாக மாறும்.. அது ஒரு தனி இசைச் சுகம்..!

மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன் கலந்த துள்ளலிசைப் பாடலாக... இப்பாடல் உங்கள் செவிகளை வருட வருகிறது... கேட்டு மகிழுங்க... அப்புறம் சொல்வீங்க..!


ஆத்து மணலிலே கோட்டை கட்டி... | Music Upload

நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்



5 comments:

சோழன் said...

Your choice in Naiyandee's Always Rockingssss

Superp keep it up,,,,,,,,,,,,

rapp said...

அருமையானப் பாடல். மிக்க நன்றி.

மோகனன் said...

அன்புத் தோ(சோ)ழருக்கு...

நம் பண்டைய தமிழ்ச் சமுதாய மக்களின் இசை வடிவிலான, மிச்ச விழுமியங்கள் எதுவென்றால்… இதுபோன்ற கிராமியப் பாடல்களும்… கிராமியக் கலைகளும்தான்…

யாம் பெற்ற தமிழைசை இன்பம் பெறுக இவ்வையகம்..!

தங்களின் வருகைக்கும்… கேட்டலிற்கும்… அழகான கருத்திற்கும் மிக்க நன்றி சோ(தோ)ழரே…

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்புத் தோழர் ராப்பிற்கு…

தங்களின் வருகைக்கும்… கேட்டலிற்கும்… அழகான கருத்திற்கும் மிக்க நன்றி…

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

நன்றி..!