ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 2 March 2010

ஆத்தோரம் தேக்கு மரம்..! - கிராமியப் பாடல்


கலைமாமணி திரு. புஷ்பவனம் குப்புசாமியின் கிராமியப் பாடல் வரிசையில் இதோ மற்றுமொரு துள்ளிலிசைப் பாடல்... 'ஆத்தோரம் தேக்கு மரம்..!'

இப்பாடலில் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, நம் மூவேந்தர்களின் காலமான பாண்டியர், சோழர், சேரர் காலத்தில் நடைபெற்ற விவசாயமும்... அதனால் விளைந்த நன்மைகளையும் பற்றி, அவரது குழுவினருடன் அழகாகப் பாடுகிறார்..!

இபுபாடலில் 'தங்கமே தை...லால..!' என சங்கதி வைத்து பாடும் புஷ்பவனம் குப்புசாமியின் குரல் கிராமியத் தேன் பாகு...!

சலங்கை இசை, குழலிசை என மிக அருமையான கிராமத்து மெல்லிசையுடன்  உங்களைத் துள்ளாட்டம் போட வைக்க வருகிறது இப்பாடல்... கேட்டு மகிழுங்க...  தேவையெனில் தரவிறக்கமும் செஞ்சிக்கோங்க..!



நன்றி: புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர்




5 comments:

vijaykarthik said...

Realy after long time i enjoy this song
very very nice music and words and voice

மோகனன் said...

அன்பான விஜய் அவர்களுக்கு

தங்களின் வருகைக்கும், கேட்டலிற்கும்... இனிமையான கருத்திற்கும் மிக்க நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

மோகனன் said...

அன்பு நண்பர் ஹென்றி அவர்களுக்கு

தங்களின் வருகைக்கும், கேட்டலிற்கும்... இனிமையான கருத்திற்கும் மிக்க நன்றி...

அடிக்கடி கேட்க வாங்க..!

Geetha6 said...

super!

மோகனன் said...

வருகைக்கு நன்றி கீதா...

அடிக்கடி கேட்க வாங்க..!