ஆரம்பத்திலிருந்தே துள்ளலிசை உங்களை மட்டுமல்ல உங்களு காதையும் ஆட வைக்கும்... நையாண்டி மேளம்.. நாதஸ்வரம், புல்லாங்குழல் என கிராமிய இசை பின்னியெடுக்கும்... அடடா... தமிழிசைன்னா... தமிழிசைதான்...
'ஏ புள்ள ராசாத்தி... என் பாட்ட கேளாத்தி... ஏரிக்கரை பக்கம் வாடி ஏலே செல்லம்மா..' என தலைவன் கேட்க பதிலிருக்கிறாள் தலைவி... எசப்பாட்டு வடிவத்தில் இப்பாடல் ஒலிக்கிறது...
எனக்குப் பிடித்த இப்பாடலை நீங்களும் கேட்டுப் பாருங்க... பிடிசிருந்தா இலவசமா பதிவிறக்கம் பண்ணிக்கோங்க...உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...
ஏ புள்ள ராசாத்தி...! | Upload Music
நன்றி: திரு. புஷ்பவனம் குப்புசாமி & அனிதா குப்புசாமி
12 comments:
அருமையான ஒரு கிராமிய மணம் கமழும் பாடல்.
// மேகம் கருக்குதடி, மின்னிருட்டு கம்முதடி, மோகத்துல நான் இருக்கன், முக்காட்ட போடாதடி //
ரசித்த வரிகள்
தங்களின் வருகைக்கும்... ரசித்தமைக்கும், அழகான கருத்திற்கும் இனிய நன்றிகள் தோழரே...
அடிக்கடி கேட்க வாங்க..!
how to download ?
வாங்க தோழரே...
பாடலை பாடுவதற்காக இருக்கும் முசிபூ பெட்டியில் பார்த்தீர்கள் எனில் பச்சை நிற வட்டத்திற்குள்... வெள்ளி நிறத்தில் கீழ்நோக்கிய அம்புக்குறி இருக்கும்... அதை கிளிக்குங்கள்...
பாடல் உங்களுடைய கணினியில் தரவிறக்கமாகும்...
அடிக்கடி கேட்க வாங்க..!
நன்றி தோழரே..!
அடிக்கடி கேட்க வாங்க..!
உங்கள் கலைப் பணி வளரட்டும்.... இது போன்ற கலைப் பித்தர்களால் தான் உலகம் இன்னும் சுற்றுகிறது.
இந்த மெய்ப்பொருள் தங்களுக்கு தலை வணங்குகிறது .
கண்டிப்பாக உங்கள் பதிவுகளுக்கு எங்கள் மதிப்பீட்டுக்க் குழு சிறப்பான வரவேற்பைத் தரும்.
நங்கள் புது வரவாக இயங்கும் ஒரு குழு தற்போது எங்கள் விமர்சனப் பணி மூலம் கலப்படம் இல்லாத நீதியான விமர்சனங்களை தர வந்திருக்கிறோம்.
தங்கள் வலைப் பதிவு எங்கள் கண்ணில் பட்டதால் இப்பொழுது குழுவின் பார்வைக்கு விடப்பட்டிருக்கிறது .விரைவில் மதிப்பீடுகளுடன் சந்திக்கிறோம்
நன்றி.
நற்கீரனின் குழந்தைகள் நாங்கள்
நெற்றிக்கண் திறப்பினும்
குற்றம் இருப்பின்
சுற்றமாயிருப்பினும்
குற்றத்தை குற்றமென்றுரைப்போம்
http://meipporul100.blogspot.com/
சபாஷ் தமிழா....
உம்மைப் போல ஒரு பதிவர் இருப்பது ரொம்ப மகிழ்ச்சி.
உம்மை போல ஒரு சில கலைப் பித்தர்களால் தான் உலகம் இன்னும் இயங்குகின்றது.
உங்கள் பதிவுகளுக்கு தலை தாழ்த்தி வணக்கம் செய்கிறோம்
நங்கள் நாடு நிலையில் நின்று விமர்சிக்கும் புது வரவு.
எதையும் தெளிவுடன் பார்க்க விரும்பும் விமர்சகர் குழு.
உம் பதிவு பற்றியும் விரைவில் ஒரு பதிவு வரும்.
வாழ்த்துக்கள்.
தொடர்க உம் பணி.
நங்கள்
மெய்ப்பொருள் ......(meipporul100.blogspot.com)
மெய்பொருளுக்கு எனது நன்றிகள்...
அடிக்கடி கேட்க வாங்க..!
எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை...
நானும் காணக் காத்திருக்கிறேன்..!
http://meipporul100.blogspot.com/2011/01/blog-post_15.html
see this link
கண்டேன் நண்பா...
நான் மிகவும் எளியவன்.. எனக்கெதற்கு நண்பா இதெல்லாம்... தங்களின் அன்பு ஒன்று போதும்...
Please let me know how to download these songs?
Post a Comment