ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 20 October 2009

தட்டு முட்டுப் பொட்டுக்காரா... ராசா..! - கிராமியப் பாடல்

'தன்னானே... நானன்னானே... தன்னன்னானே... தட்டு முட்டுப் பொட்டுக்காரா..!' விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினருன் அருமையான கிராமியப் பாடல் இது…

காதலனும்… காதலியும் ஒருவரையொருவர் வர்ணித்துப் பாடும் பாங்கும்… அதற்கேற்றாற் போன்ற நமது கிராமத்து துள்ளலிசையும்… அடடா… கேட்டுப் பாருங்க…

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினர்தட்டு முட்டு பொட்டுக்காரா... ராசா..! | Online recorder

(முடிந்தால் பின்னூட்டமிடுங்களேன்)2 comments:

உங்கள் தோழி கிருத்திகா said...

hii
intha paadalai kettu pala varudangal aagivittana...ithe maathiri graamiya paadalgal irunthal atharkaana linkai kudngalen

மோகனன் said...

அன்புத் தோழி கிருத்திகாவிற்கு...

தங்கள் வருகைக்கும்..பதிவிற்கும் மிக்க நன்றி...

கிராமியப் பாடல்கள் அனைத்தும் என்னுடைய சேமிப்பில் குறுந்தகடுகளாக உள்ளது. அதை தினம் ஒன்றாக வலையேற்றம் செய்து கேட்டும் மகிழ்கிறேன்...

ஆதலால் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற இயலாத நிலையில் இருக்கிறேன்...

தங்களுக்கு எந்தெந்த பாடல்கள் வேண்டுமென்று பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள்... என்னிடம் இருப்பதை உடனே பதிவேற்றம் செய்கிறேன்...

வருகைக்கும்... சேர்க்கைக்கும்...கருத்திற்கும் மீண்டுமொரு நன்றி...