ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, 28 October 2009

தோட்டுக்கடை ஓரத்திலே... - கிராமியப்பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் சிறந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று...

'தோட்டுக்கடை ஓரத்திலே..... தோடு ஒண்ணாங்க...' என்றபடி... துள்ளலிசையோடு ஆரம்பிக்கும் பாடல், கடைசி வரை அந்த தாளத்தை அற்புதமாக கையாண்டிருப்பார்கள்...

கேட்டு மகிழுங்கள்... கருத்துரையிடுங்கள்...


தோட்டுக் கடை ஓரத்திலே... | Upload Music

நன்றி: விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர்4 comments:

rapp said...

ரொம்ப நன்றிங்க. இது கிட்டத்தட்ட அனைவரையும் சென்றடைந்த அற்புதமானப் பாடல். இது போலவே, புஷ்பவனம் குப்புசாமி அவர்களோட, தஞ்சாவூரு மண்ணெடுத்து தாலி ஒன்னு செஞ்சு தாரேன் பாடலையும் உங்களால் இயன்ற பொழுது தரனும்.

மோகனன் said...

அன்பு நண்பர் ராப் அவர்களுக்கு...

தங்களுடைய வருகைக்கும்... பின்னூட்டத்திற்கும் எனது பணிவான நன்றிகள்...

தங்களின் வேண்டுகோளை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்றி வைக்கிறேன்...

எனக்குப் பிடித்த சிறந்த கிராமியப் பாடகர் அவர்... அவரது பாடல்கள் விரைவில் அணிவகுக்கும்.. உங்கள் செவிகளுக்கு விரைவில் விருந்தளிக்கும்...

நான் ஒரு விவசாயி! said...

மோகனன்,

உங்களால் முடிந்தால் அணைத்து விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் பாடல்களையும் இங்கு இடவும். மூணு வருசமா இத தேடிகிட்டு இருக்கேங்க நெட்ல எங்கயும் கிடைக்கல. உங்களால முடிஞ்சா எல்லா பாட்டையும் இங்க போடுங்க ப்ளீஸ்.

தோட்டு கடை பாட்டுக்கு ரொம்ப நன்றிங்க


கிருஷ்ணகுமார்

மோகனன் said...

வணக்கம் சங்கர்...

மிக்க மகிழ்ச்சி... தங்களுடைய வருகைக்கும்.. கருத்துரைக்கும்... தங்கள் வேண்டுகோளை என்னால் இயன்ற அளவு நிறைவேற்றி வைக்கிறேன்...

தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி...