தித்திரித்திரி பொம்மக்கோ…! தில்லாலங்கடி பொம்மக்கோ..! -கிராமிய கீதத்தில் மன்னரான புஷ்பவனம் குப்புசாமியின் இதோ மற்றுமொரு துள்ளிலிசை கிராமியப் பாடல்...
நாம் சிறு வயதில் (கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு தெரியும்) ' ஏர் ஓட்டும் மானுக்கு எண்ணி வையி பத்து... சும்மா இருக்கிற மாமனுக்கு சூடு போட்டு மொத்து...' போன்ற கிராமியக் கதை சொல்லாடல்களை அழகாக, இப்பாடலில் பயன் படுத்தி இருப்பார் புஷ்பவனம் குப்புசாமி..
பாடலின் ஆரம்பமே துள்ளலிசையோடு உங்களை ஆட வைக்கும் படி இருக்கும்...கேட்டுப் பாருங்களேன்...
18 comments:
Pls upload more songs கிராமியப் பாடல்...
Pls upload more PKS Songs..Thanks
வாங்க தோழரே...
தங்களின் வருகை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது...
என்னால் ஆனவரை முற்சித்து கொடுக்கிறேன்...
புஷ்பவனம் குப்புசாமியின் இசைப் பிரியன் நான்
என்னைப் போல் நீங்களும் இருப்பது மகிழ்ச்சியே...
என்னால் இயன்றவரை தருகிறேன்...
Romba Nandri...
நன்றி சொல்லிய நண்பரே
தங்களின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன்... இருப்பினும், பாடல்களை நாம் வேண்டிய இடத்தில் இலவசமாக வைத்துக் கொள்ள இடமிருந்தால் குறிப்பிடவும்...
தற்போதுள்ள இணையதளம் குறந்த நாட்களுக்கே இலவச சேவையை அளிக்கிறது...
நண்பரே!அருமை - அபாரம்.இப்படி ஒரு தளம் இருந்தால் நல்லது என நினைத்தேன்.இருக்கிறது எனக் காட்டி் விட்டீர்கள்,தொடர்க தங்கள் சேவை.
http://www.esalathan.blogspot.com
மிக்க நன்றி தோழரே..!
அடிக்கடி கேட்க வாங்க..!
download pushpavanam kuppusamy songs
chinathambi
தாராளமா செஞ்சிக்கோங்க சின்னதம்பி..!
அடிக்கடி கேட்க வாங்க..!
vannakam nalla padalgaluku mikka nandri..thangaledam eruthu oru udhave venndum. thallattu padalgal irunthal sollungalen
கண்டீப்பாக தருகிறேன்...
வருகைக்கு நன்றி..!
மிக அருமை அன்பரே
நன்றி நண்பரே..!
கிராமியப் பாடல்... அருமை!
வருகைக்கு மிக்க நன்றி கீதா...
அடிக்கடி கேட்க வாங்க..!
புஷ்பவனம் குப்புசாமியின் இசைப் பிரியன் நான்...
http://www.orkut.co.in/Main#Community?cmm=113626501
I create 1 community for HIM in ORKUT...
அப்படியா மிக்க மகிழ்ச்சி தோழரே
அடிக்கடி கேட்க வாங்க..!
Post a Comment