ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, 30 November 2009

கொல்லையிலே கொய்யாமரம்..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமியின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் துள்ளலிசைப் பாடல்...

ஆரம்பத்தில் மெல்லிசையாகவும், அப்படியே துள்ளலிசையாக மாறும் பாருங்கள்.. அடடா... தமிழிசை... தமிழிசைதான்...

கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...கொல்லையிலே கொய்யாமரம்..! | Upload Music2 comments:

Gunaa said...

மிக நல்ல முயற்சி நண்பரே..வாழ்த்துக்கள்..
கடந்த இரண்டு வருடங்களாக வலைப்பூக்களை படித்து வந்தாலும் யாருக்கும் பின்னுட்டமிட தோன்றியதில்லை..
நான் இடும் முதல் பின்னுட்டம் இது...

Gunaa said...

"ராசாத்தி உன்ன எண்ணி ராப்பகலா கண்விழிச்சேன்..
ராப்பகலா கண்விழிச்சேன்.. ராணி உன்ன கைபுடிச்சேன்.." - இது எனக்கு மிகவும் பிடித்த நாட்டுப்புற பாடல்..
நீண்ட நாட்களாய் தேடிக்கொண்டிருக்கிறேன்..
பதிவேற்றம் செய்ய முடியமா நண்பரே..?
நன்றி..