ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Wednesday, 25 November 2009

தேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் மனைவியான அனிதா குப்புசாமி அவர்களின் தேனினும் இனிய குரலில் இதோ ஒரு தமிழ் மணம் கமழும் கும்மிப் பாடல்...

தமிழ்க்கீர்த்தனை போல் ஆரம்பத்தில் ஆலாபனையும், ராக தாளமும்... உங்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்...

கேட்டுப் பாருங்க... உங்களுக்குப் பிடித்த பாடலை பின்னூட்டத்துல கேளுங்க... ஓட்டு போட்டீங்கன்னா.. நிறைய பேருக்கு நமது கிராமியப் பாடல்கள் சென்றடையும்...தேங்கா வெட்டி... தேங்கா நார் உரிச்சி...! - கிராமியப் பாடல் | Music Upload


நன்றி: திருமதி அனிதா குப்புசாமி, 'கலைமாமணி' திரு. புஷ்பவனம் குப்புசாமி குழுவினர்4 comments:

வே.நடனசபாபதி said...

மிக அருமையான பாடல். இரசித்துக்கேட்டேன். நன்றி பல. திருமதி P. சுசீலா அவர்கள் பாடிய 'தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலையும், திரு T.M.S அவர்கள் பாடிய 'சங்கே முழங்கு' என்ற பாடலையும் தயை செய்து பதிவிறக்கம் செய்து தங்கள் பதிவில் தர இயலுமா?

வே.நடனசபாபதி

மோகனன் said...

திரு. வே. நடனசபாபதி அய்யா அவர்களுக்கு...

தங்களின் வாழ்த்து எனக்கு வளத்தை ஊட்டுகிறது... தலைவணங்கி அதை ஏற்றுக் கொள்கிறேன்...

தாங்கள் கேட்ட இரண்டு பாடல்களையும் என்னால் இயன்ற அளவு தேடிப் பிடித்து கொடுக்க முயற்சிக்கிறேன்...

அடிக்கடி கேட்க வாங்க...

சே.குமார் said...

நண்பர் கணேசனுக்கு...
எனக்குப் பிடித்த கிராமியப் பாடல் கலைஞர் புஷ்பவனத்தாரின் பாடலை பலமுறை கேட்டு ரசித்தேன். சிங்கம்புணரி தங்கராசு என்ற ஒரு கிராமியக் கலைஞர் பாடல்களும் நன்றாக இருக்கும். முயற்சி செய்யுங்கள். அப்படியே திரையிசையில் கிராமியப்பாடல்களையும் தாருங்களேன்.

மோகனன் said...

அன்பு நண்பர் குமார் அவர்களுக்கு...

தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி...

என்னாலியன்ற வரை முயற்சி செய்த் தருகிறேன்... திரையிசையிலான கிராமியப் பாடல்கள் கண்டீப்பாக கேட்க கிடைக்கும்... பழைய திரைப்படப் பாடல்களின் கிராமியப் பாடல்களையும் கேட்கத் தருகிறேன்.. விரைவில்...

அடிக்கடி கேட்க வாங்க...