ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Monday, 2 November 2009

'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' - கிராமியப் பாடல்


விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவினரின் இதோ மற்றுமொரு துள்ளிசைப் பாடல்... 'கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..'

இப்பாடலில் கிராமத்துப் பெண் ஒருத்தி தான் பிறந்த ஊரின் பெருமைகளை மிக அழகாகச் சொல்கிறாள்... இப்பாடலில் தவில் தனி ஆவர்த்னம் செய்ய... நாதஸ்வரம் நாதத்தோடு கலந்து வர.. உறுமி மேளம் உயிர்ப்போடு ஊடாட... விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனின் கணீர்க் குரலும்... ஆகா...

அட கேட்டுப் பாருங்க... அப்புறம் தெரியும்...


கரையோரம் ஆலமரம்... கரைக்குங்கீழே வேலமரம்..' | Upload Music

(உங்களுக்குப் பிடித்த பாடலை என்னிடம் கேளுங்க... முடிஞ்சா பின்னுட்டமிடுங்க..>)



7 comments:

Krishna said...

Thanks nga


-- Krihsna

மோகனன் said...

வாங்க தோழரே...

தங்களின் வருகையும், கருத்தும்.. எனக்கு மகிழ்வை ஊட்டுகின்றன...

வர வேண்டும்..வரவேண்டும்... தங்களின் ஆதரவைத் தர வேண்டும்... தரவேண்டும்...

raja said...

nandri nanbare..

மோகனன் said...

நன்றி ராஜா அவர்களே..!

Anonymous said...

Can I get the tamil lyrics

Anonymous said...

கரையோரம் ஆலமரம்

Anonymous said...

Karaiyoram alamaram song oda lyrics potta nalla irukum anna