ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday, 3 November 2009

பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்..! - திரைப்பாடல்



1965-ல் வெளியான, எம்.ஜி.ஆரின் இனிமையான காதல் திரைப்பாடல் இது...
எம்.ஜி.ஆர் பாடலில் மகுடம் சூட்டிய காதல் பாடல் இது…. பணம் படைத்தவன் என்ற படத்தில் இடம்பெற்ற “பவளக் கொடியிலே முத்துக்கள் பூத்தால்” பாட்டில் எம்ஜிஆரும் கே.ஆர். விஜயாவும் முகலாய உடையில் வந்து ஆடிப் பாடுவார்கள்.
டி எம் சௌந்தரராஜனின் கானாமிர்தக் குரலும்…. எல்.ஆர். ஈஸ்வரியின் ஹம்மிங் குரலும்…. நம் இதயத்தை ஊடுருவும்…
கவிஞர் வாலியின் வாலிப வரிகளில் அமைந்த இப்பாடலிற்கு இசையமைத்த அக்கால இசைச் சக்கரவர்த்திகளான எம்.எஸ்.விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் அவர்களுடைய இசைக்கோலங்களை நம் செவி…. இதயம் என சகலத்திலும் இட்டிருப்பார்கள் …

கேட்டு மகிழுங்க… மறக்காம உங்க கருத்தையும் பதிவு செய்யுங்க...தேவையெனில் பதிவிறக்கமும் செஞ்சிக்கோங்க...
நன்றி:  எம்.கே.ஆர்.சாந்தாராம்




இப்பாடலின் திரை வடிவம்






4 comments:

Krishna said...

arumayana padal ithu :)

மோகனன் said...

வருகைக்கும்... கருத்துரைக்கும் மிக்க நன்றி தோழரே...

நான் மிகவும் விரும்பி ரசித்துக் கேட்ட பாடல் இது... பலவிதமாக முயற்சி செய்து.. இப்பாடலை கண்டு பிடித்து வலையேற்றினேன்...

தங்கள் ஆதரவு.. என்னை மென்மேலும் சிறந்த பாடல்களை பதிவிலிடத் தூண்டுகிறது...

nellai அண்ணாச்சி said...

ஆஹாஹா காதில் தேன் வந்து பாய்கிறது

மோகனன் said...

நன்றிங்க தோழரே..

அடிக்கடி கேட்க வாங்க..!