''தமிழுக்கும் அமுதென்று பேர்'' பஞ்சவர்ணக்கிளி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது... புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் உணர்ச்சி மிக்க கவிதையினை பாடலாக்கியிருப்பார்கள்...
நம் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைப்பில் திருமதி. பி.சுசீலா அவர்கள், தனது கானாமிர்தக் குரலில் இப்பாடலை மிக அழகாக பாடியிருப்பார்...
துள்ள வைக்கும் இசை... துடிப்பு மிக்க வரிகள்.... அடடா... இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...
6 comments:
இப்பாடலின் காணொளி கிடைக்குமா?
அது நீண்ட நாள் தேடல்
நன்றி
அன்பு நண்பர் ஆனந்த பாலனுக்கு..
தங்களின் வருகைக்கும்... மேலான கருத்திற்கும் மிக்க நன்றி...
நானும் அதைத் தேடிப் பார்க்கிறேன்... இருப்பின் உங்களுக்கு தெரியப்படுத்திகிறேன்...
அடிக்கடி கேட்க வாங்க..!
என் விருப்பப்படி 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற காலத்தால் அழியாத பாடலை கொடுத்ததற்கு நன்றிகள் பல.திருமதி சுசீலாவின் குரலில் இதை கேட்கும்போது நம்மையே மறந்துவிடுகிறோம் என்பதே உண்மை.திரும்பவும் எனது நன்றிகளும் வாழ்த்துகளும்.
தங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை... அதை இக்காலத் தலைமுறை அறியுமா..?
தங்களின் ஆசையை பூர்த்தி செய்ய ஒரு வாய்ப்பளித்த உமக்குத்தான் ஐயா நான் நன்றி சொல்ல வேண்டும்...
அடிக்கடி கேட்க வாங்க..!
//ஆனந்தபாலன் said...
இப்பாடலின் காணொளி கிடைக்குமா?
அது நீண்ட நாள் தேடல்
//
http://www.youtube.com/watch?v=62C5qoAbs1E
இணைப்பு கொடுத்து இதவியமைக்கு மிக்க நன்றி கீதா...
அடிக்கிட கேட்க வாங்க..!
Post a Comment