ட்விட்டரில் தொடர

http://twitter.com/moganan

Tuesday 29 December 2009

திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..! - கிராமியப் பாடல்


'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமியின் துள்ளலிசைப் பாடல்களில் ஒன்றுதான் இந்த 'திருப்பதிக்கு போயி வந்தேன் நாராயணா..!'

துள்ளலிசை மட்டுமின்றி, ஒரு கிராமத்து மனிதனின் கோழைத்தனத்தை எவ்வளவு நையாண்டித்தனமாக, கேலித்தனமாக தன் பாடல் வழியே எவ்வளவு எளிமையாகக் கூறுகிறார் என்பதை நீங்களே கேளுங்கள்...


திருப்பதிக்கு போயி வந்தேன்..! | Upload Music

நன்றி:  'கலைமாமணி' புஷ்பவனம் குப்புசாமி மற்றும் குழுவினர்



2 comments:

கமல் (melbkamal@gmail.com said...

வணக்கம் அண்ணா! நான் கமல்…

எப்படிச் சுகம்??? நான் தங்களின் கிராமியப் பாடல் வலைத் தளத்தைப் பார்வையிட்டேன்… மிக அருமையான முறையில் பாடல்களைத் திரட்டியுள்ளீர்கள்…

நான் பத்து வருடங்களுக்கு முன்பதாக இலங்கையில் இருக்கும் போது புஷ்பவனம் குப்புசாமியின் ‘தஞ்சாவூரு மண்ணெடுத்துத் தாலி ஒண்ணு செய்யச் சொன்னேன்’ பாடலைக் கேட்டுள்ளேன்… எனக்கு அந்தப் பாடலை தயவு செய்து அனுப்ப முடியுமா… மிகத் தாழ்மையான வேண்டுகோள்…

மிகப் பெரிய உதவியாக இருக்கும்…

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

இத்தளத்திலேயே அப்பாடல் இருக்கிறது... அக்டோபர் 2009-ல் உள்ள பழைய இடுகைகளில் போய்ப்பார்க்கவும்.. கேட்டு மகிழவும்.. தரவிறக்கமும் செய்து கொள்ளவும்...

தங்களின் வருகைக்கும்... வேண்டுகோளிற்கும் அன்பு கலந்த நன்றிகள் பற்பல...

அடிக்கடி கேட்க வாங்க...