அன்பு நண்பர் சுப்பு அவர்களுக்கு...
இதோ நீங்கள் கேட்ட பாடல்... இது நாட்டுப்புற பாடல் அல்ல... சென்னையின் பூர்வீக மக்களின் பாடலான.. கானா பாடல்.. இதைப் பாடியவர் பழனி என்கிற கானா பாடகர். அவர் இன்னும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்...
'நெஞ்சிருக்கும் வரை' படத்தில் ''மாம்பழம் விக்கிற கண்ணம்மா... உன் மனசுக்குள்ள என்னம்மா..'' என்ற பாடலை (லுங்கியை மடித்துக் கட்டியபடியே, சற்று குள்ளமாக இருப்பவர்) பாடுவாரல்லவா.. அவர்தான் இப்பாடலைப் பாடிய பழனி...
உங்களின் ஆவலைப் பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்.. கேட்டு மகிழுங்க... மறக்காம உங்க கருத்தைச் சொல்லுங்க..!
10 comments:
பாடல் நல்லா இருக்கு- நன்றி
"செந்தமிழ் தேன் மொழியாள்" - இந்த பாடல் இருந்தா பதிவிடுங்க நன்பா - நன்றி
அன்பான தோழர் ராஷா அவர்களுக்கு...
தங்களின் வருகைக்கும்... ரசிப்பிற்கும்... வேண்டுகோளிற்கும் மிக்க நன்றி...
உங்களின் ஆவலை நாளையே நிறைவேற்றுகிறேன்...
அடிக்கடி கேட்க வாங்க..!
மிக்க நன்றி மோகன் - நான் எதிர் பார்க்கறேன்.
தங்களின் எதிர்பார்ப்பை சற்று தாமதமாகத்தான் நிறைவேற்ற முடியும்... கணினியில் பழுது...
விரைந்து சரி செய்கிறேன்... தங்களின் ஆசையை பூர்த்தி செய்கிறேன்...
காத்திருக்க வைப்பதற்கு மன்னிக்கவும்..!
மிக்க நன்றி நன்பா !!
வாங்க சுப்பு...
உனது ஆசையை பூர்த்தி செய்ய எனக்கு வாய்ப்பளித்த உனக்கு அன்பு கலந்த நன்றிகள் பற்பல...
அடிக்கடி கேட்க வாங்க..!
நிச்சயம் அடிக்கடி வருவேங்க!!! இத்தனை நாள் ஊருக்கு போய்ட்டேன் அதான் உடனே பதில் போட முடியலை!!
அடிக்கடி வாங்க சுப்பு...
இது நம்முடைய களம்... நீங்க இல்லாமலா...
அடிக்கடி கேட்க வாங்க..!
pushpavanam kuppusami avargal paadiya "raasaaththi unna enni raappagalaa kanvizhichean" entra paadal veandum,thayaukurndhu....
Post a Comment